Friday, 27 May 2016

என் நட்புக்காக ...


                     உன்னுடன்  இல்லாத  நேரங்களில்
                                          உன்  நினைவுகளுடன் இருப்பேன் ..
                     உன்னுடன்  இருக்கும் நேரங்களில் 
                                          என்  நினைவுகளையும்  விட்டு  இருப்பேன் ..