உன் பிரியமானவள்..
இமைகளோ தடை போடுகிறது ...
இதயமோ உன்னுடன் நடை போடுகிறது ...
இதயத்திற்கும் இமைகளுக்குமான போராட்டத்தில் ...
நான் என்ன செய்ய போகிறேன்.. எனத் தெரியவில்லை ....
இருப்பினும் காத்திருப்பேன் உனக்காக..
என் ஆயுள் முழுதும் ...
என்றும் பிரியமுடன்...
உன் பிரியமானவள்