Thursday, 22 December 2016

என் கவிதை

விழி  மூடாமல்  உன்னை ரசித்தேன்.. 

விழித்  திறந்த போதுதான்  தெரிந்தது ..

விழித்திருந்தது  என்  காதல்  என்று..