Thursday, 7 January 2016

என் கவிதை ...



     கரம்  பிடிக்கும்  காதலியாகவும் ...
                மணம்  முடிக்கும்  மனைவியாகவும் ...
                                 என்னை  நினைக்காதே ....

      தோல்  கொடுக்கும்  தோழியாக  எண்ணிப்பார்...

                 உனக்காக  உயிரையும்  தருவேன் ....



No comments:

Post a Comment