Wednesday, 13 July 2016
உனக்காக நான் ..
காற்றோடு  காற்றாய்  கலந்து..
உன்னை தேடி வருவேனே ...
அலையோடு அலையாய் அமர்ந்து..
உனக்காக மடிவேனே ...
உன்னையே நான் நேசிப்பேனே ...
உயிராக சுவாசிப்பேனே ..
உன்னையே நான் நேசிப்பேனே ...
உயிராக சுவாசிப்பேனே ..
உனக்காகவே வாழ்வேனே ..
என் அன்பே ..
உனக்காகவே வாழ்வேனே ..
என் உயிரே ..
உனக்காகவே வாழ்வேனே .. இவ்வுலகில் ..
உனக்காகத்தானே வாழ்வேனே ..
உன்னை தேடி வருவேனே ...
அலையோடு அலையாய் அமர்ந்து..
உனக்காக மடிவேனே ...
உன்னையே நான் நேசிப்பேனே ...
உயிராக சுவாசிப்பேனே ..
உன்னையே நான் நேசிப்பேனே ...
உயிராக சுவாசிப்பேனே ..
உனக்காகவே வாழ்வேனே ..
என் அன்பே ..
உனக்காகவே வாழ்வேனே ..
என் உயிரே ..
உனக்காகவே வாழ்வேனே .. இவ்வுலகில் ..
உனக்காகத்தானே வாழ்வேனே ..
Tuesday, 12 July 2016
ஏக்கம் ..
காற்றாக காலையில் வருவேன் ..
என்னைத் தேடி வருவாயா ..??
அலையாக மாலையில் வருவேன் ..
எனக்காக மடிவாயா ..??
என்னையே நீ நேசிப்பாயா ..??
உயிராக சுவாசிப்பாயா ..??
என்னையே நீ நேசிப்பாயா ..??
உயிராக சுவாசிப்பாயா ..??
எனக்காகவே வாழ்வாயா .. என் அன்பே ..??
எனக்காகவே வாழ்வாயா .. என் உயிரே ..??
எனக்காகவே வாழ்வாயா .. இவ்வுலகில் ..??
எனக்காகத்தானே வாழ்வாயா ..??
Monday, 4 July 2016
Subscribe to:
Comments (Atom)

 

